பல வருடங்கள்
அவளிடம் பேசுவதற்காக
தவமாய் காத்திருந்தேன்
ஒரு நாள்
அவளின் அறிமுகமும்கிடைத்தது.....
என் திருமண வரவேற்பு மேடையில்
என் மனைவியின் தோழியாக...
பல வார்த்தைகள் பேசினால் அவள்...
ஒரு வார்த்தைகூட பேசாமல்
புன்னகை மட்டுமே பதிலாய் அளித்தேன்...
என்னுல் எழும் ஒரு சில என்னங்கலை இங்கு பதித்துள்ளேன்.இவைகலை கிறுக்கல்கள் என்பதைவிட மொக்கைகள் என்பதே உண்மை... நல்லா இருந்தா படிச்சுட்டு comment எழுதுங்க நல்லா இல்லேன்னா :) திட்டாதிங்கோ...
Friday, March 26, 2010
Wednesday, March 3, 2010
துளிகள்...
அன்று...
துளி துளியாய்
என்னுள் நிறைந்தாய்...
இன்று...
ஒரு துளிகூட இல்லாமல்
என்னைவிட்டு சென்றாய்...
கண்ணில் சில
நீர் துளிகளுடன் நான்...
(கண்ணீர் என்று ஒத்துகொள்ள மறுக்கும் ஆண்மனம்...)
துளி துளியாய்
என்னுள் நிறைந்தாய்...
இன்று...
ஒரு துளிகூட இல்லாமல்
என்னைவிட்டு சென்றாய்...
கண்ணில் சில
நீர் துளிகளுடன் நான்...
(கண்ணீர் என்று ஒத்துகொள்ள மறுக்கும் ஆண்மனம்...)
Wednesday, May 20, 2009
Friday, May 8, 2009
விடை தெரியாமல்...
உன்னை நேரில் பார்த்த பொழுது
ஒரு வார்த்தைகூட பேசவில்லை
நீ செண்றவுடன் பல்லாயிரம்
வார்த்தைகள் மலர்ந்தது
எண் மனதில்...
ஏன் அந்த மௌனம்??
விடை தெரியாமல் நான்...
ஒரு வார்த்தைகூட பேசவில்லை
நீ செண்றவுடன் பல்லாயிரம்
வார்த்தைகள் மலர்ந்தது
எண் மனதில்...
ஏன் அந்த மௌனம்??
விடை தெரியாமல் நான்...
Thursday, May 7, 2009
மயில் தோகை...
சற்று தொலைவில் மயில் ஒன்று
தோகை விரித்திருபதை கண்டேன்…
அருகில் சென்ற போதுதான்
உணர்தேன் அவள் கூந்தலை
உலர்த்தி கொண்டிருந்தால் என்று…
தோகை விரித்திருபதை கண்டேன்…
அருகில் சென்ற போதுதான்
உணர்தேன் அவள் கூந்தலை
உலர்த்தி கொண்டிருந்தால் என்று…
அந்த சந்திப்பு...
அன்பே அந்த சந்திப்பில்
நம் உதடுகள் தான்
பேசவில்லை...
ஆனால் நம் விழிகளோ
பல்லாயிரம் வார்த்தைகள்
பேசிவிட்டன....
நம் உதடுகள் தான்
பேசவில்லை...
ஆனால் நம் விழிகளோ
பல்லாயிரம் வார்த்தைகள்
பேசிவிட்டன....
Subscribe to:
Posts (Atom)