Wednesday, March 3, 2010

துளிகள்...

அன்று...
துளி துளியாய்
என்னுள் நிறைந்தாய்...
இன்று...
ஒரு துளிகூட இல்லாமல்
என்னைவிட்டு சென்றாய்...
கண்ணில் சில
நீர் துளிகளுடன் நான்...
(கண்ணீர் என்று ஒத்துகொள்ள மறுக்கும் ஆண்மனம்...)

No comments: