Friday, March 26, 2010

சந்திப்பு...

பல வருடங்கள்
அவளிடம் பேசுவதற்காக
தவமாய் காத்திருந்தேன்
ஒரு நாள்
அவளின் அறிமுகமும்கிடைத்தது.....

என் திருமண வரவேற்பு மேடையில்
என் மனைவியின் தோழியாக...
பல வார்த்தைகள் பேசினால் அவள்...
ஒரு வார்த்தைகூட பேசாமல்
புன்னகை மட்டுமே பதிலாய் அளித்தேன்...

No comments: