என்னுல் எழும் ஒரு சில என்னங்கலை இங்கு பதித்துள்ளேன்.இவைகலை கிறுக்கல்கள் என்பதைவிட மொக்கைகள் என்பதே உண்மை... நல்லா இருந்தா படிச்சுட்டு comment எழுதுங்க நல்லா இல்லேன்னா :) திட்டாதிங்கோ...
Thursday, May 7, 2009
மயில் தோகை...
சற்று தொலைவில் மயில் ஒன்று தோகை விரித்திருபதை கண்டேன்… அருகில் சென்ற போதுதான் உணர்தேன் அவள் கூந்தலை உலர்த்தி கொண்டிருந்தால் என்று…
1 comment:
ethalam nengale sinthichhhu ezhuthinatha ela engayathu suttatha..
But nice..
Post a Comment