Wednesday, May 20, 2009

திட்டத்தி

ஞாபகம்...

உன்னை
பார்க்க மறந்த
விழிகள்...
பேச மறந்த
உதடுகள்...
மறக்க மறந்த
இதயம்...
என்றும் மறவாமல்
நான்...

Friday, May 8, 2009

விடை தெரியாமல்...

உன்னை நேரில் பார்த்த பொழுது
ஒரு வார்த்தைகூட பேசவில்லை
நீ செண்றவுடன் பல்லாயிரம்
வார்த்தைகள் மலர்ந்தது
எண் மனதில்...
ஏன் அந்த மௌனம்??
விடை தெரியாமல் நான்...

Thursday, May 7, 2009

மயில் தோகை...

சற்று தொலைவில் மயில் ஒன்று
தோகை விரித்திருபதை கண்டேன்…
அருகில் சென்ற போதுதான்
உணர்தேன் அவள் கூந்தலை
உலர்த்தி கொண்டிருந்தால் என்று…

அந்த சந்திப்பு...

அன்பே அந்த சந்திப்பில்
நம் உதடுகள் தான்
பேசவில்லை...
ஆனால் நம் விழிகளோ
பல்லாயிரம் வார்த்தைகள்
பேசிவிட்டன....

Wednesday, May 6, 2009

என்னனு சொல்ல

அவளை மறக்க நினைக்கும்
போதெல்லாம் ...
என் இதயம் என்னிடம்
கேட்கிறது...


வேற ஒரு Super figure a Ushar பண்ணிட்டியா...

.....Recived from Rajarajan