Thursday, June 24, 2010

பிரிவு...

இன்று உனர்தேன்
மௌனத்தின் ஆழத்தை...
இன்று உனர்தேன்
பிரிவின் வலீயயை
இன்று உனர்தேன்...

மௌனம்...

நீ என்னிடம் பேசி
புரிய வய்த்த காதலைவிட...
நீ என்னிடம் பேசாமல்
புரிய வய்த்த காதலே அதிகம்...

பரிசு...

இதுவரை கேளிக்கைகளை
மட்டுமே பரிசாக பெற்ற
என் கிறுக்கல்கள்...
இன்று கண்ணீரை
பரிசாக பெற்று
எழுத்துகளாக மாறியது...  

வருகை...

இன்று முழுமை அடைந்தது
எனது எழுத்துகள்...
ஆம் அவள் வருகையால்
இதுவரை இல்லாத போலிவு...
எனது வலை பின்னலுக்கு
இன்று மட்டும்
அவளது வருகையால்...

Thursday, April 22, 2010

தோழி...

உன்னிடம் பேசும் ஒவ்ஒரு
வார்த்தையிலும்...
நான் எண் குழந்தை பருவர்திற்கு
சென்று வருகிறேன்...
எண் அன்பு தோழியே 
என்னை அழைத்து சென்றதற்கு
எண் மனமார்ந்த நன்றி... 

Friday, March 26, 2010

சந்திப்பு...

பல வருடங்கள்
அவளிடம் பேசுவதற்காக
தவமாய் காத்திருந்தேன்
ஒரு நாள்
அவளின் அறிமுகமும்கிடைத்தது.....

என் திருமண வரவேற்பு மேடையில்
என் மனைவியின் தோழியாக...
பல வார்த்தைகள் பேசினால் அவள்...
ஒரு வார்த்தைகூட பேசாமல்
புன்னகை மட்டுமே பதிலாய் அளித்தேன்...

Wednesday, March 3, 2010

துளிகள்...

அன்று...
துளி துளியாய்
என்னுள் நிறைந்தாய்...
இன்று...
ஒரு துளிகூட இல்லாமல்
என்னைவிட்டு சென்றாய்...
கண்ணில் சில
நீர் துளிகளுடன் நான்...
(கண்ணீர் என்று ஒத்துகொள்ள மறுக்கும் ஆண்மனம்...)