Thursday, June 24, 2010

பிரிவு...

இன்று உனர்தேன்
மௌனத்தின் ஆழத்தை...
இன்று உனர்தேன்
பிரிவின் வலீயயை
இன்று உனர்தேன்...

மௌனம்...

நீ என்னிடம் பேசி
புரிய வய்த்த காதலைவிட...
நீ என்னிடம் பேசாமல்
புரிய வய்த்த காதலே அதிகம்...

பரிசு...

இதுவரை கேளிக்கைகளை
மட்டுமே பரிசாக பெற்ற
என் கிறுக்கல்கள்...
இன்று கண்ணீரை
பரிசாக பெற்று
எழுத்துகளாக மாறியது...  

வருகை...

இன்று முழுமை அடைந்தது
எனது எழுத்துகள்...
ஆம் அவள் வருகையால்
இதுவரை இல்லாத போலிவு...
எனது வலை பின்னலுக்கு
இன்று மட்டும்
அவளது வருகையால்...