என்னுல் எழும் ஒரு சில என்னங்கலை இங்கு பதித்துள்ளேன்.இவைகலை கிறுக்கல்கள் என்பதைவிட மொக்கைகள் என்பதே உண்மை... நல்லா இருந்தா படிச்சுட்டு comment எழுதுங்க நல்லா இல்லேன்னா :) திட்டாதிங்கோ...
உன்னிடம் பேசும் ஒவ்ஒரு
வார்த்தையிலும்...
நான் எண் குழந்தை பருவர்திற்கு
சென்று வருகிறேன்...
எண் அன்பு தோழியே
என்னை அழைத்து சென்றதற்கு
எண் மனமார்ந்த நன்றி...