அதி காலை பொழுது சில்லென்ற காற்று
தென்றாளாய் ஒரு மேகம்
என்னை வருடி சென்றது....
அதிலிருந்து ரோஜா பூக்களின் நறுமணம்
என்னவென்று உற்று நோக்கினேன் பின்பு தான் உணர்ந்தேன்....
என்னை வருடி சென்றது அவள் என்று............
காலை பொழுதில்......
சற்று தொலைவில் தோன்றியது
இரண்டு விண்மீன்கள்......
அதிசயதது உற்று நோக்கினாள்
அது அவளின் இரண்டு கண்கள்.......
இரண்டு நாட்களாக.....
என்னை காணவில்லை எங்கோ என்னை
தொலைத்துவிட்டான்......
எனது சந்தேகம்மெல்லாம் அவளின்
மை இட்ட கண்களின் மீதுதான்.....
அவளின் இரு விழிகள் தான்
என்னை சிறை வைத்ததோ.....!